// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பில் விருது வழங்கும் விழா

ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பில் விருது வழங்கும் விழா

 திருச்சி ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பாக 7 ஆம் ஆண்டு துவக்க விழா நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது...

உலக மகளிர் தினத்தையொட்டி துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..




மிழகம்,ஆந்திரா புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பகுதியில் துறை பேராசிரியர் முருகேஸ்வரி ட்ரூ டிரஸ்ட் துணை இயக்குனர் மகாலெட்சுமி சேத்தனா தன்னம்பிக்கை வெற்றியாளர் நிறுவன தலைவர் ராஜா, டாக்டர் லெட்சுமி நந்தகுமார்,செயல் அறக்கட்டளை கரோலின் சீதா லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கினார்...

Post a Comment

0 Comments