ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் நந்தா ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி வி இ டி கலைக்கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி இருபாலர் மாணவ-மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்...
இதுகுறித்து தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார் அவர்கள் கூறுவதாவது...
2013 ஆம் ஆண்டில் உலக அளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 .3 மில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது இது 2020 ஆம் ஆண்டில் 80 மில்லியன் ஆகும்..
அதிகரித்துள்ளது 2040 இல் 11.18 மில்லியன் ஆகும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 90% மேற்பட்டோருக்கு இதயநோய் பற்றி தெரிவதில்லை ஆரம்ப நிலையில் இந்த நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை பறி போவதை தடுக்கலாம் இந்த நோயால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் இதனால் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம் சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை பொதுமக்களின் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்று இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அபிராம சுந்தரி . அபிராம சுந்தரி சக்தி ராஜேஸ்வரி ரோமித் மேனேஜர் கிஷோர் மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்தசாமி பாபு மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் நந்தா ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி வேளாளர் கல்லூரி அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் 250க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஈரோடு பெருந்துறை ரோட்டில் சக்தி மஹால் அருகில் அமைந்துள்ள தி ஜ பவுண்டேஷன் முடிவு பெற்றது.
0 Comments