// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** அக்னி சிறகு பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா

அக்னி சிறகு பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா

 அக்னி சிறகு பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்


திருச்சி லால்குடி கீழ வாளாடியில் இயங்கி வரும் "அக்னி சிறகு" பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது..





விழாவில் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் முகம்மது இக்பால் தலைமை வகித்தார்...இந்த விழாவில் 50 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது....இந்த விழாவில் கதீஜா, கார்த்திகேயன், மாரியப்பன், காந்தி, ஜெயபாலன், எகியா, கோபிநாத்,செபாஸ்டின், பாலாஜி,எஸ்.பாலாஜி அப்துல்லா, ராஜேந்திரன்  கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments