திருச்சி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்
திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பிப்ரவரி 4 ஆம் தேதி பதவியேற்று கொண்டார்..
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை சார்பாக இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற திருச்சி மேயர் மு.அன்பழகன் அவர்களை UTJ மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் திருச்சி மாவட்ட தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் ஷாஹீன்,கிளை துணை செயலாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் ரபீக் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments