யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சவூதி மண்டலம் சார்பில் உம்ரா பயணிகளுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது
வேலூரை சேர்ந்த பிலால் என்பவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சவுதி மண்டலம் சார்பாக மண்டல பொறுப்பாளராக உள்ளார்.உலகம் முழுவதும் சவூதியில் இருக்கக்கூடிய மக்கா ,மதீனா விற்கு இஸ்லாமிய மக்கள் உம்ரா புனித பயணம் வருவது வழக்கம்.
சவூதி மண்டல பொறுப்பாளர் பிலால் தலைமையில் சவூதி ரியாத் பகுதியில் மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கும் மற்றும் உம்ரா செய்யும் மக்களுக்கும் இலவச தண்ணீர் & பேரீத்தம்பழம் விநியோகம் சுமார் 1000 நபர்களுக்கு செய்யப்பட்டது.
0 Comments