// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** பள்ளி மாணவியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

பள்ளி மாணவியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஜெய்கலைசெல்வன் வயது 19 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்  பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பமான சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவன் ஜெய்கலைசெல்வனை போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments