தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
அவருக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றார்
0 Comments