ஈரோட்டில் உள்ள தாவூத்தியா அரபி கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது....இந்த விழாவில் தலைமை வகித்த ஈரோடு அரபி கல்லூரி முதல்வர் உமர் பாரூக் தாவூதி ஆலிம், ஹாஃபிழ், காரி ஆகிய படிப்பு படித்தவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார்...
மேலப்பாளையம் அரபி கல்லூரி முதல்வர் ஹைதர் அலி மிஸ்பாஹி சிறப்புரையாற்றினார்....இந்த விழாவில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்...
ஈரோடு நிருபர் - சேக் அலாவுதீன்
0 Comments