// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்க அதிகாரிகளை சந்தித்த திருச்சி SDPI கட்சியினர்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்க அதிகாரிகளை சந்தித்த திருச்சி SDPI கட்சியினர்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்க அதிகாரிகளை சந்தித்த திருச்சி SDPI கட்சியினர்.

மத மோதல்களை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்  திரைப்படத்தை திருச்சியில் திரையிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனவே அதை தடை செய்யகோரி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களையும்,

 SDPI  கட்சி திருச்சி மாவட்ட தலைவர் இமாம்  R. அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் தலைமையில்  திருச்சி மாவட்ட காவல் ஆணையர் கார்த்திகேயன் IPS அவர்களை சந்தித்து உடனே தடை ஆவணம் செய்ய கோரி  மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் Y.ஜமால் முகமது, மாவட்ட அமைப்பு செயலாளர் சித்திக்முகமது,  மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments