// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** உணவகத்தை திறந்து வைத்த அகில இந்திய முஸ்லீம் லீக் தேசிய தலைவர்

உணவகத்தை திறந்து வைத்த அகில இந்திய முஸ்லீம் லீக் தேசிய தலைவர்

திருச்சி மன்னார்புரம் காஜாமலை பகுதியில் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சபிக்  அவர்களின் அல் மதினா உணவகத்தை அகில இந்திய முஸ்லீம் லீக்  தேசிய தலைவர்  சாதிக் பாட்சா பாவா திறந்து வைத்தார்.....



இந்த கடை திறப்பின் நிகழ்வில் மாநில தலைவர் காஜா மொய்தீன், பொது செயலாளர் ஜாவித் உசேன், மாநில செய்தி தொடர்பாளர் தீபக், மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட செயலாளர் ஐனுல்லாஹ் மகது ஆகியோர் கலந்து கொண்டனர் 




Post a Comment

0 Comments