// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக இப்தார்   நிகழ்ச்சியில்  இன்று  அனைத்து  இஸ்லாமிய மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடலும் நடைப்பெற்றது......இந்த இப்தார் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமையில் இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர்A.S. இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..... 

மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா,  மண்டல செயலாளர் ரஷீத் அஹமது மற்றும் மாவட்ட செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், அப்சல் கான்  மற்றும் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments