"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..
இந்த திரைப்படத்தை திரையிடப்படும் இடங்களில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்டும் வகையில் "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மாநகர காவல் ஆணையர் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் M. அப்சல் கான் மற்றும் மாநகர தலைவர் Y.சுபேர் மற்றும் மாநகரச் செயலாளர் A.அப்துல்லா ஆகியோர் சந்தித்தனர்.
0 Comments