// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** மலபார் குரூப் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கல்வி தொகை வழக்கும் விழா

மலபார் குரூப் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கல்வி தொகை வழக்கும் விழா

ஈரோடு மலபார் குரூப் சார்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்குஇலவச கல்வி தொகை வழங்கும் விழா நடைபெற்றது....

இந்த விழாவில்  ஈரோடு மாநகர துணை மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார்.... 


ஈரோடு மாவட்ட  முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் டாக்டர் அபுல் ஹஸன் அவர்கள் MCR டெக்ஸ்டைல்ஸ் ராபின்  அவர்கள் மாவட்ட காங்கிரஸ் கட்சி  தலைவர் இ.பி ரவி கவுன்சிலர் செந்தில்குமார் கவுன்சிலர் சிவகாமி  கவுன்சிலர் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....

 


சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மலபார் கோல்ட் மேனேஜர் முகமத்அஷ்ரப் அவர்கள் ரூபாய் 15 லட்சத்திற்கு  மேலான காசோலைகளை குழந்தைகளுக்கு கல்வி தொகையை பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்...

ஈரோடு நிருபர் : ஷேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments