// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்கு தொகுதி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி  மேற்கு தொகுதி தலைவர்  அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.....இஃப்தார் நிகழ்ச்சியில் முஸ்லீம் இல்லாத மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.. 


SDPI கட்சியின் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் SDPI  கட்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி,SDPI வடக்கு மாவட்ட பொது செயலாளர் நியாமதுல்லா , காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி,


திருச்சி காஜி ஜலீல் சுல்தான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மண்டலத் தலைவர் அமீர் பாஷா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா,ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இன் ஆமுல் ஹசன் ,தேசிய செட்டியார் பேரவை நிறுவன தலைவர் PLA. ஜெகநாத் மிஸ்ரா,நாகலட்சுமி 9 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்,ஆசிரியர் வேளாங்கன்னி,

Post a Comment

0 Comments