NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஈரோடு குடியிருப்பு பகுதிக்கு வந்த நாகபாம்பு

ஈரோடு குடியிருப்பு பகுதிக்கு வந்த நாகபாம்பு

ஈரோடு ரயில் நிலையம் அருகில் கரிமேடு பகுதி உள்ளது..அந்த  பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்.. இவரது வீட்டின் முன்பு நேற்று இரவு ஒரு பாம்பு  சென்றது.. 

அந்தப் பாம்பு  வீட்டின் வாசல்  அடிப்பகுதியில்  சென்று பதுங்கியது.. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார் பாம்பு பிடிக்கும் வீரனான ஹரிக்கு தகவல் கொடுத்தார் அதைத்தொடர்ந்து அங்கு சென்ற ஹரி. பாம்பை துல்லியமான முறையில்  பிடித்தார். அப்போது 6 அடி கொண்ட பாம்பு சிக்கியது.. அதன்  கோதுமை நாகம்  என்ற பாம்பு வகை என்று தெரியவந்தது



ஈரோடு நிருபர் பேபி

Post a Comment

0 Comments