// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சேலம் அருகே தனியார் பேருந்து கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம் அருகே தனியார் பேருந்து கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம் மாவட்டத்தில் கோழிப்பண்ணை பகுதியில் தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும்  நேருக்கு மோதி விபத்துகுள்ளானது சிசிடிவி காட்சி வெளியீடு

சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து  சங்ககிரி செல்லும் சாலையில் கோழிப்பண்ணை பகுதியில்  தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேருந்துகளும் நொறுங்கியது...இந்த விபத்தில்  மாணவ ,மாணவிகள்  40க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு சங்ககிரி சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேலம் கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.....



ஈரோடு நிருபர் பேபி

Post a Comment

0 Comments