// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** வளநாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

வளநாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வளநாடு ஊராட்சி பகுதியில்  ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது... இக்கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற வழிபாடு தலமாகும்..



வருடந்தோறும் கோவில் திருவிழா நடப்பது வழக்கம்..  திட்டமிட்டபடி இந்த ஆண்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.... பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் வளநாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை புரிந்தனர்.. வளநாடு அருகிலுள்ள கவுண்டம் பட்டி ,வாடிப்பட்டி ஊர்களிலிருந்து இளைஞர்கள் கருப்பசுவாமி,  பத்ரகாளி,  பெருமாள் ஆகிய வேடங்கள் அணிந்து நடனம் ஆடினர்.. இந்த விழாவில் இளைஞர்கள்,   ஊர் பொது மக்கள்  பங்கேற்று சிறப்பித்தனர் ...


நிருபர் APS சிவா 

Post a Comment

0 Comments