இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு அருகே மாவட்ட தலைவர் பார்வதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது..
இதில் பெண்கள் சிலிண்டர் முன்பு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் NIFW திருச்சி மாவட்ட தலைவர் பார்வதி பேசுகையில் .....நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவையான பருப்பு, பெட்ரோல், டீசல் குழந்தைகளுக்கான பால் விலை என அனைத்தும் உயர்ந்ததால் அடித்தட்டு மக்கள் எப்படி வாழ்வது என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
0 Comments