தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இணையதளத்தில் இசிஜி மற்றும் ECHO கிளம்பு மூலமாக இருதயம் குறித்த பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மருத்துவதுறையில் உள்ள பல கண்டுபிடிப்புகளில் எலக்ட்ரோகார்டியோகிராம் (ECHO) தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் இது பாதுகாப்பான எளிமையான விரைவான எளிதில் கிடைக்கக்கூடிய வலியற்ற மற்றும் செலவுகுறைந்த இருதயவியல் பரிசோதனையாகும்.
1902 ஆம் ஆண்டில் டச்சு உடலியல் நிபுணரான வில்லெம் ஐந்தோவன் பல்வேறு வகையான இதய நோய்களைக் கண்டறிய இந்த சக்தி வாய்ந்தகருவியை மருத்துவர்களுக்கு வழங்கினார். மாரடைப்பைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் காரணமாக இசிஜி மூலம் தினமும் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இது கண்டுபிடிக்கப்பட்டு 120ஆண்டுகளுக்கு பிறகும் இதயவியல் துறையில் பல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் ECHO இன்றும் இதய மருத்துவத்தில் மிகமுக்கியமான முதல் சோதனையாக உள்ளது.இசிஜி என்றால் என்ன? ECHO பொதுவாக இதயத்தின் 10 வினாடிகள் மின் செயல்பாட்டை மட்டுமே பதிவு செய்கிறது. இதன்மூலம் சிகிச்சைஅளிக்கும் மருத்துவர் மாரடைப்புஇ இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் உள்ள சிறு அடைப்புகள் போன்ற இதயத்தின் பலநோய்களைக் கண்டறிந்து சரியான வைத்தியத்தை திட்;டமிடுகிறார். அதனால்தான் ECG“10 வினாடி அதிசயம்" என்று அழைக்கப்படுகிறது.இந்தநாளின் முக்கியத்துவம் என்ன?
இந்த அற்புதமான ஆய்வை உலகுக்கு வழங்கிய டாக்டர் வில்லெம் ஐந்தோவன் 1860 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி பிறந்தார். அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் திருச்சியின் ECG மற்றும் ECHO கிளப் முதல் முறையாக உலக ECG தினத்தை பெருமையுடன் தொடங்கியுள்ளது. இதயவியல் துறையில் அவரது அழியாத பங்களிப்பிற்காக இந்த மகானின் பிறந்தநாள் வருடந்தோறும் உலக நுஊபு தினமாக கொண்டாப்படும். எங்கள் நுஊபு மற்றும் நுஊர்ழு கிளப் பல்வேறு செயல்பாடுகள் மூலம் இந்தநாளைக் கொண்டாடுகிறது. வானொலி மற்றும் ஊடகங்கள் மூலம் நுஊபு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்இ செவிலியர் மற்றும் நுஊபுயை பதிவு செய்யும் நபருக்கு மற்றும் மருத்துவர்களுக்கு நுஊபு பற்றிய விரிவுரை என இந்நாளில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இசிஜி மற்றும் எக்கோ கிளப் உறுப்பினர்கள் மற்றும் பிறமருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு இந்த நாளில் இலவசமாக இசிஜி எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திருச்சியின் ECO மற்றும் ECG கிளப் திருச்சி ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் . இந்த அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்கள்இ சிறுநகரங்கள் மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு நுஊபு உள்ளிட்ட இருதயவியல் மற்றும் பிறமருத்துவத் துறைகளில் மேம்படுத்தப்பட்ட விரிவுரை வழங்கப்படுகிறது. இத்துடன் இதய நோய்கள் மற்;றும் அவற்றைப் தடுப்பது n;தாடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பலநோயாளிகளுக்கு இலவச மருத்துவ
சேவைகளையும்இ மருந்துகளையும் கொடுத்து உதவி வருகிறது.
0 Comments