திருச்சி கிழக்கு சட்டமன்ற திமுக தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களை திருச்சி மாவட்ட SDPI கட்சி நிர்வாகிகள் அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்... இந்த சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்கு தொகுதி தலைவர் தளபதி.அப்பாஸ் தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ.இருதயராஜை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன்,கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி பாபு (எ) காதர் ,மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்தபா ஆகியோர்கள் உடனிருந்தனர்.
0 Comments