திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு திருச்சி ஆர்.கே ராஜா பிறந்தநாள் வாழ்த்து
திருச்சி மாநகராட்சி மேயரும், திமுக மாநகர செயலாளருமான அன்பழகன் நாளை 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் சார்பாக விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் தலைவர் திருச்சி ஆர்.கே ராஜா மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
0 Comments