// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 38 லட்சம் மதிப்பிலான 800 தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 38 லட்சம் மதிப்பிலான 800 தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினம் தோறும் பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று காலை வந்தடைந்தது .இதில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தகவலின் பெயரில் விமானத்தை சோதனையிட்டனர் அப்போது விமானத்தில் 38 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம் எட்டு கட்டிகள் கிடைத்தது.

கேட்பதற்கு கிடந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Post a Comment

0 Comments