NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** AJH தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு

AJH தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற உயர்ந்த கொள்கை நோக்கத்தோடு கடந்த  இரண்டு ஆண்டுகளாக மக்கள் பணியிலும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வரும்  AJH தொண்டு நிறுவன நிறுவனம் சார்பில் சமூகநல ஆர்வலருமான தௌஃபீக் உமர்  



அவர்கள் தன் தாயாருடன் சேர்ந்து இன்று திருச்சி அரசு  பொது  மருத்துவமனையில்  சுமார் 200 கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் பிரட்(Bread)  பாக்கெட்டும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச  உடையும் கொடுத்தார். இந்த நிகழ்வில் AJH தொண்டு நிறுவன பிரதிநிதி ஹாஜாத் கனி உடன் இருந்தார்

.

Post a Comment

0 Comments