NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சியில் குறுவட்ட கேரம் போட்டி

திருச்சியில் குறுவட்ட கேரம் போட்டி

திருச்சி BHELயில்  அன்று கேரம் போட்டி மாணவிகளுக்கும் அன்று மாணவர்களுக்கும் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி  பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்...




இதில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர்..

                                      

100/14 னில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் 100/17 னில் ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாம் இடத்தையும் மாணவிகள் பிடித்துள்ளனர் 100/14னில் ஒற்றையர் ஆட்டத்தில் முதலிடத்தையும் இரட்டையர் ஆட்டத்தில் முதலிடத்தையும் 100/17னில் இரட்டையர் ஆட்டத்தில் முதலிடத்தையும் ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாம் இடத்தையும் மாணவர்கள் பிடித்துள்ளனர்




உடல் கல்வி பயிற்சியாளர் கவிபாலன் கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் இந்த கேரம் போட்டியை ஒருங்கிணைத்தனர்..

நிருபர் JS மகேஷ் 



Post a Comment

0 Comments