NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** தொழில் முனைவோரூக்கான மாநில அளவிலான பயிற்சி

தொழில் முனைவோரூக்கான மாநில அளவிலான பயிற்சி

 திருச்சி தேசிய கல்லூரியில் தொழில் முனைவருக்கான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் கே குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ஞானசௌந்தரி மற்றும் வணிக மேலாண்மை துறை தாவரவியல் மற்றும் வேதியியல் துறைகள் சார்பாகவும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோனிஷா தேவி தலைமையின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்..


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments