// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

 வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ‌.சிதம்பரனார் அவர்களின் 151- வது  பிறந்தநாளையொட்டி திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது... இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் ,பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments