// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு  தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



 அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகரன் திருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments