// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கேரம் போட்டி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கேரம் போட்டி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செநதண்ணீர்புரத்தில்  உள்ள SRCA CARROM ACADEMY யில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் காலேஜ் மாணவர்களுக்கும் கேரம் போட்டி நடந்தது..








அதில் -1 to 12  வெற்றி பெற்ற மாணவர்கள் முதல் பரிசு i இம்தியாஸ்  இரண்டாம் பரிசு R.சஞ்சய் (காலேஜ்  மீட்) முதல் பரிசு B.கௌதம்  இரண்டாம் பரிசு S.அஸ்டி பரிசு பெற்றவர்களுக்கு செந்தண்ணீர் புரத்தில் உள்ள S பிரசாத்  ராஜா (மற்றும்) அவர்கள் நண்பர்கள் பரிசு வழங்கினார்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்...


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments