// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

 அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது..


இந்த கூட்டத்தில் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவி பாண்டியன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் செயற்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

இக்கூட்டத்தில் வரும் 13ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Post a Comment

0 Comments