// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** "சுமைதாங்கி" இதழ் நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசு வழங்கும் விழா

"சுமைதாங்கி" இதழ் நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசு வழங்கும் விழா

தீபாவளி திருநாளை முன்னிட்டு "சுமைதாங்கி" இதழின் நிர்வாகம் சார்பாக "சுமைதாங்கி" இதழின் துணை ஆசிரியரும் தொழில் அதிபருமான P.வில்சல் மாணவ, மாணவியர்களுக்கு புத்தாடை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவரும் "அவதாரம்" இதழின் ஆசிரியருமான  அல்லூர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

 "சுமைதாங்கி" இதழின் ஆசிரியர் எழுத்தாளர் A. எகியா மற்றும் நிர்வாகிகள் நவாஸ்கான், முகமது ஷரிப் ,அப்துல் ரஹீம், ஷாகுல் ஹமீது,  நிக்கோலஸ் ,அப்துல் ஹக்கீம் ,


முகமது அலி ஜின்னா, பிரகதீஸ்வரன், மேலாளர் பரிதா , ஆப்ரின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது

Post a Comment

0 Comments