திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது
திருச்சி தில்லை நகரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்வு நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.












0 Comments