// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

 மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அவர்களின் அறிக்கை வெளியீட்டுள்ளார்..




20 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய  சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக எந்த வித  பாகுபாடு இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 அன்று கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது ஆகையால் திருச்சி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  என அஷ்ரப் அலி மாவட்ட செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments