// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** ஷா பத்ரே ஆலம் தர்கா சரீப் சந்தனக்கூடு விழா

ஷா பத்ரே ஆலம் தர்கா சரீப் சந்தனக்கூடு விழா

திருச்சி உறையூரில் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த ஹஜ்ரத் ஷா பத்ரே ஆலம் தர்ஹா சரீப் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது..


இதில் தமிழக தர்ஹாக்கள் பேரவையின் மாநிலத்தலைவர் அல்தாஃப் உசேன் தலைமையில் மாநில செயலாளர் லியாக்கத் அலி. மாநில செய்தி தொடர்பாளர்  அப்துல் ரகுமான் என்கிற அப்பாக்குட்டி.முதன்மை செயலாளர் ஜுபேர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த விழாவில் தர்ஹா நிர்வாகி பர்கத் ஏற்பாட்டில் மஹபூப்  சுபானி கொடி ஏற்றி சந்தனம் பூசி பிராத்தனை செய்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது



இதில் பிரான்மலை தர்ஹா முத்தவல்லி வழக்கறிஞர் சாதிக் ராஜா சையது நாகூர்கனி இப்பு என்கிற இப்ராஹிம்.முகமது அம்ஜத் ஜாபர்சாதிக் மற்றும் ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments