// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆலோசனை கூட்டம்

திருச்சியில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆலோசனை கூட்டம்

 திருச்சியில் இன்று RLJP ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் திருச்சி மாவட்ட  ஆலோசனை நிர்வாகிகள் கூட்டம் மாநில செயலாளர் ராகவன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் சாலை சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ..


இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும்



மற்றும் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி  அன்று மாவட்ட செயற்குழு கூட்டம்  நடைபெறுவது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது 

Post a Comment

0 Comments