// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பா.ஜ.க.தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு

பா.ஜ.க.தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு

 திருச்சி மாவட்டம் வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்ரவாதம் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கைக்காக ஆலோசனை வேண்டி துவாக்குடி மண்டலில் அய்யம்பட்டி ரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது..


 இந்த ஆலோசனை கேட்பு நிகழ்வுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.பி. சரவணன் இணை பொறுப்பாளர் சிட்டி பாபு மாவட்ட பொருளாளர் செல்வதுரை திருச்சி பாராளுமன்ற முழு நேர பொறுப்பாளர் ரெங்கசாமி மாவட்ட செயலாளர்கள் ரவிகுமார் கண்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. இந்திரன் பி. ராஜராஜன்  மண்டல் தலைவர்கள் விஜய் ஆனந்த் செந்தில் குமார் சண்முகவடிவேல் ராம்கி மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் G.K. பாரதி முன்னால் துவாக்குடி மண்டல் தலைவர் ஆச்சியப்பராஜா மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர் ராம்பிரசாத் மற்றும் மண்டல் நிர்வாகிகள் குபேந்தரன் கிருஷ்ணமூர்த்தி பாலசுப்புரமணியன் பெல் கார்த்திக் நந்தா இளமாறன் திருவெறும்பூர் நகர் ரெங்கராஜன் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வுக்கு தேர்தல் அறிக்கைக்காக ஆலோசனைகள் வழங்கினர்

Post a Comment

0 Comments