திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திர மற்றும் வீர மங்கை வேலு நாச்சியார் இளையோர் நல சங்கம், தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளனம் இணைந்து பொன்மலையில் 10 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
இதில் சிறப்பு விருந்தினர்களாக உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணை தலைவர் வரகனேரி ரவிச்சந்திரன் அவர்கள் கலைக்காவேரி பேராசிரியர் சதீஸ்குமார் அவர்கள் தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன செயலாளர் நவீன் அவர்கள் வீரமங்கை வேலு நாச்சியார் இளையோர் நல சங்க தலைவர் செல்வி மோ.பி.சுகித்தா செயலாளர் மோ.பி.சுஜித் மற்றும் 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் இளையோர் நல சங்க உறுப்பினர்கள் பங்கு பெற்று யோகாசனம் செய்தனர்
இந்த நிகழ்வை உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் மோகன் அவர்கள் செய்திருந்தனர்.
0 Comments