NEWS UPDATE *** ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை! *** காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கினங்க கழக செயலாளர் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர்  குடமுருட்டி.கரிகாலன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் ஆகியோரின் தலைமையில் 


இன்று  கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...


இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் லால்குடி விக்னேஷ், மகளிரணி தலைவி துளசிமணி, அரியமங்கலம் மூர்த்தி, செந்தண்ணீர்புரம் ஜான், உறந்தை கலை, அரியமங்கலம் நாகேந்திரன், PRT. ராமச்சந்திரன், ஈ.பி. ரோடு சக்தி, சத்தியராஜ், துவாக்குடி ராம்குமார், வையம்பட்டி கதிரவன், தர்கா செளகத், , சமஸ்பிரான் அருண், 

பாலக்கரை ரா.சி.சூர்யா, கோகுல், திவாகர், சகாயம், மார்க்கெட் பிரசன்னா, ராக்போர்ட் அஜய், பாலக்கரை செந்தில், அரியமங்கலம் பாஷா, பயாஷ், ஹரி, ஏர்போர்ட் தமிழ்மணி


பிரசாந்த், மார்க்கெட் சூர்யா, உப்புபாறை ஜீசஸ், டர்கீஷ்,  திருவெறும்பூர் ஆரிப், மலைக்கோவில் ஜோசப், மணப்பாறை K.C. திருப்பதி, வையம்பட்டி பார்த்திபன்,  உ.கொ.குணா, வீரசிவா, லால்குடி சந்தோஷ், விக்னேஷ், பிரகாஷ், செல்வராணி, மீனா, சுவாதி, லாவண்யா, சுபா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி வட்ட நிர்வாகிகளும், கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments