NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் சிலம்ப மாணவர்கள் நடுவராக தேர்வு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் சிலம்ப மாணவர்கள் நடுவராக தேர்வு

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு உள்ள யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்  அமைப்பின் UTJ ஸ்போர்ட்ஸ் சார்பாக சிலம்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது..


இந்த நிலையில் சிறந்த முறையில் சிலம்பத்தில் பயிற்சி பெற்ற மூத்த மாணவர்களும் மற்றும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் S.ரபீக் அவர்களும் சென்னையில் நடைபெற்ற சிலம்பு நடுவர் பயிற்சி முகாமில்  இன்று கலந்து கொண்டு நடுவர் (SILAMBAM JUDGE and REFEREE) பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்..


அதன் அடிப்படையில் முஹம்மது இர்ஃபான் ,அப்துல்லாஹ் Judge ஆகவும் பீமநகர் S.ரபீக் அவர்கள் SILAMABAM REFEREE ஆகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




மேலும் அதற்கான  சான்றிதழ்களும் பேஜ்ஜும் வழங்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments