NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் பிறந்தநாள் விழா

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் பிறந்தநாள் விழா

 திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும்,மாமன்ற உறுப்பினருமான திரு எல். ரெக்ஸ் அவர்களின் பிறந்த நாள் விழா திருச்சி அருணாச்சல மன்றத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


இந்த விழாவில் தமிழ்நாடு மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், பட்டேல், அபுதாகிர், பொன்னன், ஜோசப், விக்னேஷ், ராஜா, ஐஎன்டியுசி பாலு, ஜான் பிரிட்டோ, முஸ்தபா, பாலமுருகன், 


பூக்கடை பன்னீர், ஷேக் தாவுத், மாரீஸ்வரி, அன்பு ஆறுமுகம், உறந்தை செல்வம், ஹக்கீம், அஞ்சு, கருப்பையா, ஜெனிபர், தேவதாஸ், கோட்டத் தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல்,  அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, புத்தூர் மலர் வெங்கடேஷ், திருவானைக்கோவில் தர்மேஷ், சுப்ரமணியபுரம் எட்வின் ராஜ், உறையூர் பாக்கியராஜ், தாராநல்லூர் லயன் முரளி, பஞ்சப்பூர் மணிவேல், மகிளா காங்கிரஸ் தலைவி சீலா செலஸ், இலக்கிய பிரிவு பத்மநாபன், மனித உரிமை எஸ் ஆர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப தலைவர்கள் அரிசி கடை டேவிட்,  விஜய் பட்டேல், கிளமெண்ட், ஊடகப்பிரிவு செந்தில்குமார், அமைப்புசாரா மஹேந்திரன், சம்பத், மாணவர் காங்கிரஸ் வி பி நரேன், பகதுர்ஷா, மீனவரணி  தனபால், ஆராய்ச்சிப்பிரிவு பாண்டியன், 


பொறியாளர் பிரிவு ஹரி, தி மு க தவசி, கருணாமூர்த்தி, தர்மராஜ்,, ரவி, சவரி, மதிமுக அன்புராஜ்,  தி க முபாரக், நிர்வாகிகள்  நதீம், மலைக்கோட்டை சேகர், செந்தில், ஹீரா, செந்தமிழ் செல்வன்,விச்சு, வினோத், வளன் ரோஸ், வீரமணி, எழிலரசன், ரவிச்சந்திரன், வாசுதேவன், அருள்,  கிருஷ்ணா, தர்கா பஷீர், முகமது ரஃபி, எம்.ராமன், ஜாகிர் உசேன்,  சையத் இப்ராகிம், கே மூர்த்தி, அன்பு ரோஸ், பெல்ட் சரவணன், செபஸ்டியன், ஆனந்த நசீர், முகமது ஆரிப், ரோசலின் மேரி, மணி, குணசேகரன், கோகிலா, சத்தியசீலா, சி. ராஜா, ஹிரா, தேவதாஸ், கண்ணன், பன்னீர்செல்வம், பாபுபாய், ஜாபர், ஜங்ஷன் ரமேஷ், பாலமுருகன், மாரி, ரமேஷ் குமார், வீரமணி, விமல் ராஜ், கண்ணன், ஏர்போர்ட் ரீகன், ஜோன்ஸ், தியாகராஜன், புறநகர் மாவட்டம் அன்பில் ராஜேந்திரன், சுகுமார், பரிமள பிரபு, மாணிக்கம், தண்டபாணி, சிவசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்து கூறியதோடு மதிய உணவு பகிர்ந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments