BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்

பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு வைகவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் .


அருகில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, மண்டலம் இரண்டு கோட்டத் தலைவர் ஜெய நிர்மாலா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா,பகுதிச் செயலாளர் R.G பாபு, மருந்து கடை மோகன், 


திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் சண்முகப்பிரியா ,சாதிக் பாஷா,LIC சங்கர், வட்டச் செயலாளர் உதய ரபிக், இளங்கோ,



மனோகர்,கோவிந்தராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்ந்த காஜா மொய்தீன், முகமது இக்பால், அப்துல் சமீது, ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments