BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** அன்னை சோனிகாந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

அன்னை சோனிகாந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா தியாகி அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் கொடியேற்றி, கேக் வெட்டி, அன்னதானமிட்டு, பள்ளி - கல்லூரி, மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை மூலமாக சுமார் 3 லட்சம் வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.


விழாவில் மாவட்ட பொருளாளர் முரளி, துணை தலைவர் பொன்னன், கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, இஸ்மாயில், ராஜா டேனியல், அழகர், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணன், பிரியங்கா பட்டேல், எட்வின் ராஜ், மணிவேல், பாக்யராஜ், மற்றும் கள்ளத்தெரு குமார், வெல்லமன்டி பாலு, மலைக்கோட்டை சேகர், 


தேவதானம் செந்தமிழ் செல்வன், பொதுசெயலாளர் அன்பு ஆறுமுகம் , என் ஜி ஓ திருக்கண்ணன், மாணவர் காங்கிரஸ் நரேன், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், பொறியாளர் அணி ஹரிஹரன், கலைப்பிரிவு ராகவேந்திரன், ராஜா, 


அண்ணாதுரை, ஈபி ரோடு அஞ்சு, கோகிலா, நிஷா, இந்திரா காந்தி, அலமேலு, பிரியா, மாரியம்மாள், முஸ்தபா, ஹீரா, ஜெய்கணேஷ், ஹரி பிரசாத், ராம்பிரகாஷ், கிளமெண்ட், ஜீவா நகர் மனோகரன், சுதர்ஷினி, வீரமணி, அண்ணாதுரை, தனபால், விஜய் பக்தன், ஆழ்வார் தோப்பு ஜாபர், 


எழிலரசன், முகமதுபட்டேல், சம்சுதீன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி பிரசாத், ஆகாஷ், முகமது ஆரிப், ரபிக் ,சரவணன்,எஸ் சி துறை செல்வம், டி சி டி யு கலியமூர்த்தி, அப்துல் மஜீத், ஹரிவாஸ், ராஜேந்திரன், மஜீத் ,விமல்ராஜ், பாதுஷா, லட்சுமி அம்மாள், கிஷோர், குமார், மாரியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments