// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமை சார்பாக மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி பீமநகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாநிலத் தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் வெற்றி பெற்ற 17 நபர்களுக்கு  முதன்மை பரிசுகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹக்கீம் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments