// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தென்னூர் 28 வது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தென்னூர் 28 வது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின்  அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா அவர்கள் திறந்து வைத்தார்.

தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்‌.


நிகழ்ச்சியில் மாவட்டம், வார்டு நிர்வாகிகள்,இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி,  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.....இந்த நிகழ்வில் SDPI மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments