NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** கரூர் மாவட்டம் போத்துராவுத்தன் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டம் போத்துராவுத்தன் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டி  ஊராட்சியில் மே முதல்நாள் தொழிலாளர்  தினத்தை முன்னிட்டு கிராம  சபை கூட்டம் நடைபெற்றது. 

கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார் .

கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்  கலந்து கொண்டனர் .கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


கரூர் செய்தியாளர் - குமரவேல் 

Post a Comment

0 Comments