// NEWS UPDATE *** கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் காலமானார் **** ஓரணியில் தமிழ்நாடு - தி.மு.க.வினர் OTP பெற தடை *** திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதாம் வழங்கிய அண்ணா சிலை விக்டர்

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதாம் வழங்கிய அண்ணா சிலை விக்டர்

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலை எஸ்.விக்டர் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னதான சமுதாயக் கூடத்தில் கேக் வெட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர்பாபு, திருச்சி மகாராஜா, கவிபைக்ஸ் கார்த்தி பதுவைநகர் உமாமணி, மணிவேல், கிருபா, நானிஆனந்த், காலனி கண்ணன்,காலனி மணிமாறன், பிளக்ஸ் கார்த்தி, சிவகிரி அவினாஷ் வசந்த்,, ரோஷன், பரணி, 


டானி, அருண் தினேஷ்,விஜய், கேசவன், தர்ஷன் பெருமாள், மற்றும் பதுவை ஸ்டார் பாய்ஸ். சிந்தாமணி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments