// NEWS UPDATE *** தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடி மாற்றம். புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம் ///////////////// உளவுப்பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் மாற்றம் *** திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். 

வேட்பாளர் இனிகோ கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாபு ரோடு , கிலேதார் தெரு , சவுக் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 





இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments