// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின்  147-வது மாவட்ட ஆட்சியராக பிரத்திக் தயாள், பொறுப்பேற்றுள்ளார். 

தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர சேகரன், சதீஷ், ஆளுநர் விருதாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நாட்டுக்கு நல்லது செய்வோம் கணேஷ், பூமிநாதன்  உள்ளிட்டோர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியரை சந்தித்து மலர்க்கொத்து அளித்து  மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அரும்பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments