// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (RNI/PRGI NO: : TNTAM/2014/59264)
 திருச்சி அருகே ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில் சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பேர் பலி.
காவலர் தினத்தை முன்னிட்டு திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி
திருச்சி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவுகள்
 திருச்சி சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -கோவில் நிர்வாகம் தகவல்.
போதைக்கு எதிராக விழிப்புணர்வு கைபந்து போட்டி கோப்பையை வழங்கிய மஜகவினர்
வ.உ.சி 154 வது பிறந்தநாளையொட்டி அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை