// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திமுக 25 வது வார்டு வேட்பாளர் நாகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக 25 வது வார்டு வேட்பாளர் நாகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்
19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் போட்டியிடுகிறார்


 இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த நாகராஜ் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 25 வது வார்டுக்குட்பட்ட உய்ய கொண்டான் திருமலை, ரங்கா நகர், கீதா நகர், அம்மையப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....

Post a Comment

0 Comments