// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஈரோட்டு மாநகராட்சியில் 4 ஆம் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.....மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஈரோட்டு மாநகராட்சியில் 4 ஆம் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.....மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஈரோட்டு மாநகராட்சியில் 4 ஆம் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.....

ஈரோடுமாநகராட்சி 4 ஆம்  மண்டலத்தில் நேற்று  64 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன...41-வது வார்டு அதிமுக வேட்பாளர் சாந்தி முருகேசன் அவர்களுடைய வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டது....... அதைத்தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்  51 வது வார்டில் காஞ்சனா பழனிசாமி அவர்களுடைய வேட்புமனு தேர்தல் அதிகாரி கௌரி அவர்கள் எந்த காரணமின்றி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிமுக பிரமுகர்கள் 4 மண்டலம் நகராட்சிக்கு முன்பாக சாலை மறியலும் போராட்டத்திலும் அதிமுக பிரமுகர்கள் ஈடுபட்டனர் அவர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபார கடை வைத்திருப்பதால் அவருடைய  வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்று சொன்னதால் மிகுந்த போராட்டமும் பரபரப்பும் ஆக காணப்பட்டது

ஈரோடு நிருபர் பேபி

Post a Comment

0 Comments